ராணிப்பேட்டையில் திமுக தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம்

ராணிப்பேட்டையில் திமுக தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம்
X
திமுக தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம் நேற்று மாலை ஜிகே ரெசிடென்சியில் மாநில சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் வினோத்காந்தி தலைமையில் நடைபெற்றது. இதில் ஓரணியில் தமிழ்நாடு புதிய உறுப்பினர் சேர்க்கை தரவுகளையும் அதன் செயல்முறைகளையும் தெளிவாக விளக்கி பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் டான் போஸ்கோ தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story