ராணிப்பேட்டையில் கிரிக்கெட் போட்டி அறிவிப்பு!

ராணிப்பேட்டையில் கிரிக்கெட் போட்டி அறிவிப்பு!
X
ராணிப்பேட்டையில் கிரிக்கெட் போட்டி அறிவிப்பு!
ராணிப்பேட்டை மாவட்டம் அவரக்கரை கிராமத்தில் உள்ளூர் கிரிக்கெட் அணி நடத்தும் கிரிக்கெட் போட்டி வரும் ஜூலை 13ம் தேதி அவரக்கரை மைதானத்தில் நடைபெற இருப்பது. பதிவு தொடங்கியது. இந்த போட்டியில் முதல் பரிசாக 10,025 ரூபாயும் 5 அடி கோப்பையும் இரண்டாம் பரிசாக 8,025 ரூபாயும் 4 அடி கோப்பையும், மூன்றாம் பரிசாக 5,025 ரூபாயும் 3 அடி கோப்பையும், நான்காம் பரிசாக 3,025 ரூபாயும் 2 அடி கோப்பையும் வழங்கப்பட உள்ளது.
Next Story