ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியின் புதிய அறிவிப்பு

X

சாகச விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்றுநர்களுக்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கு ஜூன் 30க்குள் http://awards.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்தார். விருதிற்கான விண்ணப்பம் மற்றும் தகவல்களை இணையதளத்தில் பெறலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை அணுகலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
Next Story