காட்டிநாயணப்பள்ளியில் இயக்க சேர்க்கை முகாம்.

X

காட்டிநாயணப்பள்ளியில் இயக்க சேர்க்கை முகாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காட்டிநாயனப் பள்ளியில் உள்ள மண்டபத்தில் இன்று நடைபெற்ற பயிற்சி பாசறை கூட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் எம்.எல்.ஏஎதே.மதியழக கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையின் செயல் திட்டம் குறித்தும் ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் திமுக உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்புரை ஆற்றினார்.ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story