கிருஷ்ணகிரி: சேவை புரிந்தோர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

கிருஷ்ணகிரி: சேவை புரிந்தோர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
X
கிருஷ்ணகிரி: சேவை புரிந்தோர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள் நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதம்.15-ம் தேதி அன்று நடக்கும் சுதந்திர தினவிழாவின் போது முதல்வர் 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் ரூ.50,000 ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்க உள்ளார். இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்களை https://awards.tn.gov.in வலைத்தளம் மூலம் வரும், 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Next Story