ஓசூரில் திமுக ஆலோசனை கூட்டம்.

ஓசூரில் திமுக ஆலோசனை கூட்டம்.
X
ஓசூரில் திமுக ஆலோசனை கூட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சட்டமன்ற தொகுதி ஒசூர் மாநகரம், ஒசூர் ஒன்றியம், சூளகிரி வடக்கு ஒன்றியம் சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்க்கைக்கான பயிற்சி பாசறை கூட்டம் இன்று, ஓசூர் எம்.எல்.ஏ ஒய்.பிரகாஷ் கலந்துக்கொண்டு செயல் திட்டத்தினை பயிற்சி பாசறை தகவல் தொழில்நுட்ப முகவர்கள் (BDA) மற்றும் வாக்குசாவடி முகவர்களுக்கு ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்து பேசினார். இதில் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story