ஜெகதேவியில் திமுகவில் மாற்று கட்சியினர் ஐக்கியம்.

X

ஜெகதேவியில் திமுகவில் மாற்று கட்சியினர் ஐக்கியம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தெற்கு ஒன்றியம், ஜெகதேவி ஊராட்சியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி ஒன்றிய துணைத்தலைவர் மதன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், மணிகண்டன், தவெகவை சேர்ந்த உறுப்பினர்கள் ஷபி, பிரதாப், ஆரிப், இனையாத்துல்லா, சுதீஷ் மற்றும் பி.ஜே.பியை சேரந்த ஒன்றிய இளைஞரணி தலைவர் கணபதி ஆகிய மாற்று கட்சியினர், இன்று கிருஷ்ணகிரி பர்கூர் எம்எல்ஏ தே.மதியழகன் முன்னிலையில் திமுகவில் அவர்களை தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டார்.
Next Story