அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணாக்கர்களுக்கான ஒரு வார கால பயிற்சி அறிமுகபயிற்சி வகுப்பு.

அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணாக்கர்களுக்கான ஒரு வார கால பயிற்சி அறிமுகபயிற்சி வகுப்பு.
அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணாக்கர்களுக்கான ஒரு வார கால பயிற்சி அறிமுகபயிற்சி வகுப்பு. கரூர் தாந்தோணி மலை பகுதியில் செயல்படும் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஒரு வார கால அறிமுக பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் இருபால் பேராசிரியர்கள் மாணாக்கர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாணாக்கர்களுக்கு கையேடுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.
Next Story