கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது மனு

கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது மனு
X
கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எரியோடு அருகே குருகலையம்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனு மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை திரும்ப ஒப்படைத்து ஊரை காலி செய்ய போவதாக தெரிவித்தனர்.
Next Story