பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
X
திண்டுக்கல்லில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு
திண்டுக்கல் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் அமுதா தலைமையிலான போலீசார் MVM.முத்தையா பிள்ளை மெட்ரிக் பள்ளி மாணவிகளுக்கு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், குழந்தைகள் திருமண வயது பற்றியும், போக்சோ சட்டத்தை பற்றியும், போதைப் பொருள் தடுப்பு பற்றியும், சைபர் குற்றங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தும், உதவி எண்கள் 181, 1098,1930 குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Next Story