கும்மிடிப்பூண்டி அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை தொடங்கியது

கும்மிடிப்பூண்டி அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை தொடங்கியது
X
கும்மிடிப்பூண்டி அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை தொடங்கியது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் கீழ் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பலாகத்தில் அரசியல் தொழில் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது கடந்த 13 ஆம் தேதி முதல் 2025 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன இங்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் என் சி வி டி பிரிவில் சர்வேயர் மெசினஸ்ட் ரெப்ரிஜிரேட்டர் மற்றும் ஏசி டெக்னீசியன் இன் பிளான்ட் லாஜிஸ்டிக் போன்ற தொழில் பிரிவுகளின் கீழ் பயிற்சி பெற்று உடனடியாக வேலைவாய்ப்பு பெறலாம் என்றும் இங்கு பயிலும் பயிற்சியாளர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் ஆன மாதாந்திர உதவித் தொகை ரூபாய் 750 விலையில்லா மிதிவண்டி விலை இல்லா சீருடை விலை இல்லா பாதுகாப்பு காலணிகள் விலை பாடப் புத்தகங்கள் வரைபடம் உபகரணங்கள் பேருந்து பயண சலுகை ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவ மாணவிகளுக்கு மட்டும் மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம் போன்ற பல சலுகைகள் உள்ளன வயதுவரம்பு 14 வயது முதல் 40 வயது வரை மகளிர்க்கு 14 வயது முதல் உச்சவரம்பு இன்றி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேல் குறிப்பிடப்பட்ட தொழில் பிரிவுகளில் உடனடியாக நேரடி சேர்க்கை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் கும்முடிபூண்டி என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என்று செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story