நாட்டு வெடிகுண்டு வழக்கில் முக்கிய குற்றவாலிகள் கைது

நாட்டு வெடிகுண்டு வழக்கில் முக்கிய குற்றவாலிகள் கைது
X
நாட்டு வெடிகுண்டு வழக்கில் முக்கிய குற்றவாலிகள் கைது
திருவள்ளூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி சிலிண்டர் போடும் தொழில் செய்து வந்த இளைஞரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேர் கைது திருவள்ளுவர் அடுத்த பேரம்பாக்கம் காந்திநகரைச் சேர்ந்தவர் முகேஷ் வயது 25 வீடுகளுக்கு காஸ் சிலிண்டர் போடும் வேலையை செய்து வந்தார் இவரது தம்பி ஜீவானந்தம் பேரம்பாக்கம் அடுத்த சின்ன மண்டலி கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்பருடன் நண்பராக பழகி வந்தார் ஆகாஷ் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுவதால் அவருடன் பழகுவதை நிறுத்துமாறு முகேஷ் தனது தம்பி ஜீவானந்தத்திடம் கூறினார் அதன்படி ஜீவானந்தம் ஆகாசுடன் பழகுவதை நிறுத்தினார் இதனால் மோதல் ஏற்பட்டு முகேஷ் தரப்பினருக்கும் ஆகாஷ் தரப்பினருக்கும் தகராறு மூன்று ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர் இந்த நிலையில் கடந்த 26ம் தேதி அன்று முகேஷ் அதே பகுதியில் சேர்ந்த தனது உறவினர்கள் தீபன் நண்பர் ஜாவித் ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தபோது ஆகாஷ் தன்னுடைய நண்பர்கள் ஆனா ரியாஸ் என்கின்ற மாபு பாஷா சஞ்சய் என்கிற டில்லி பாஸ்கர் மற்றும் 17 வயது நிரம்பிய சிறுவன் உள்ளிட்ட ஐந்து பேர் முகேஷ் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர் இதில் அவர் தலையில் பழுத்த காயம் ஏற்பட்டு இறந்து போனார் தீபனுக்கு கையில் காயமும் ஜாவித்துக்கு தலையில் வெட்டு காயமும் ஏற்பட்டது இருவரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு மப்பேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர் இந்த நிலையில் போலீசார் ஆகாஷ் அவரது நண்பர்களான ரியாத் மாபு பாஷா சஞ்சய் என்கின்ற டில்லி பாஸ்கர் மற்றும் 17 வயது நிரம்பிய சிறுவன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர் இதில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகளான பேரம்பாக்கம் அருகே உள்ள குமாரசேரி கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த வசந்த் என்கின்ற வசந்தகுமார் மற்றும் சின்ன மண்டல கிராமத்தைச் சேர்ந்த மணிஷ் 25 ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
Next Story