பொங்கலூர் அருகே கார் மோதி பெண் பலி

பொங்கலூர் அருகே கார் மோதி பெண் பலி
X
பொங்கலூர் அருகே கார் மோதி பெண் பலி. அவினாசி பாளையம் காவல்துறை விசாரணை
பொங்களூர் அருகே உள்ள வடக்கு அவனாசிபாளையத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவர் வந்து மனைவி சரஸ்வதி(70) . இவர் நேற்று திருப்பூர் தாராபுரம் அடுத்த தனியார் கல்லூரி அருகில் சாலை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவனாசி பாளையம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story