ஸ்ரீ இல்லங்குடி அய்யனார் சுவாமி ஆணி கொடை திருவிழா

ஸ்ரீ இல்லங்குடி அய்யனார் சுவாமி ஆணி கொடை திருவிழா
X
கோவில்பட்டி அருகே ஸ்ரீ இல்லங்குடி அய்யனார் சுவாமி ஸ்ரீ பலவேசக்கார சுவாமி ஆனிகொடை பெருந்திரு விழா
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு சமப்பு துரை உள்ள அருள்மிகு ஸ்ரீ இல்லங்குடி அய்யனார் சுவாமி ஆணி கொடை பிரிந்து திருவிழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஸ்ரீபலவேசக்கார சுவாமி மற்றும் அய்யனாருக்கு பால் தயிர் இளநீர் மாவுப்பொடி உள்ளிட்ட 11 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது தொடர்ந்து அய்யனாருக்கும் பலவேசக்காரருக்கும் ஸ்ரீ பேச்சியம்மாள் ஸ்ரீ சுடலைமாடசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபா ஆராதனை நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி மற்றும் தமிழகத்திலிருந்து பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
Next Story