முருகரை வணங்கி ஓரணியில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டிய அமைச்சர்

X

முருகரை வணங்கி ஓரணியில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டிய அமைச்சர் கீதா ஜீவன் இதுதான் திராவிட மாடல் ஆட்சி என பொதுமக்கள் பாராட்டு
தூத்துக்குடியில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர்கள் சேர்க்கும் முகாமில் அமைச்சர் கீதா ஜீவன் புதிய உறுப்பினர்களை சேர்த்து துவங்கி வைத்து அவர்கள் வீட்டு முன்பு வீட்டில் உரிமையாளர் அனுமதி உடன் முருகர் சுவாமி படம் அருகே ஓரணியில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை ஒட்டினார். இதை பார்க்க பொதுமக்கள் இதுதான் திராவிட மாடல் ஆட்சி என பாராட்டினர்
Next Story