கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் ஆண்டு விழா

X

ஆண்டு விழா
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் கவிஞர் கல்லிடைக்குயில் உமர் பாரூக் தலைமை தாங்கினார். இந்த ஆண்டு விழாவில் கல்லிடைக்குறிச்சி வழியாக சென்னைக்கு ஒரு புதிய ரயில் இயக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story