இட விவகாரத்தில் மோதல் அடித்து கொலை பரபரப்பு வீடியோ

இட விவகாரத்தில் மோதல் அடித்து கொலை பரபரப்பு வீடியோ
X
திமுக கவுன்சிலரின் அண்ணன் அடித்து கொலை இட விவகாரத்தில்மோதல் பரபரப்பு வீடியோ
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளம்பாளையம் பகுதியில் சொத்து விவகாரம் தொடர்பாக கம்பி வேலி அமைக்கும் போதுஇரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சிகிச்சை பலனின்றி நாகராஜ் என்ற 53 வயது நபர் உயிரிழந்துள்ளார் மங்களம் சாலை அறிவொளி நகர் பிரிவு பகுதியில் நாகராஜ் மற்றும் பழனிசாமி இருதரப்பினருக்குமான பாத்தியப்பட்டதாகவும் இதில் நில அளவீடுக்காக பழனிசாமி தரப்பினர் முயன்றதாகவும் அப்போது நாகராஜ் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து காவல்துறை வருவாய்த்துறை பொதுப்பணி துறையினர் எல்லாம் வந்து அளவீடு முடித்த பிறகு பேசிக்கொள்ளலாம் என்று அப்போதே சமாதானம் செய்து அனைவரையும் அனுப்பி விட்டதாகவும் அதனை தொடர்ந்து அனைவரும் சென்ற பிறகு பேச்சு வார்த்தையை பொருட்படுத்திக் கொள்ளாமல் பழனிசாமி தரப்பினர் தம்பி வேலி போட்டுக் கொண்டிருந்தபோது அவ்வழியே சென்ற நாகராஜ் கண்டு அவரது சகோதரர் உள்ளிட்டோரை வரவழைத்துதடுத்தபோது பழனிசாமி கார்த்தி சண்முகம் உள்ளிட்டோர் நாகராஜா கடுமையாக தாக்கியதாகவும் இதனால் நாகராஜ் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் அதனைத் தொடர்ந்து கார்த்தி, மூர்த்தி, பழனிசாமி ஆகியோரை போலீஸ் ஒரு தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இச்சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
Next Story