எஸ்டிடியூ தொழிற்சங்கத்தின் கிளை தேர்தல்

எஸ்டிடியூ தொழிற்சங்கத்தின் கிளை தேர்தல்
X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிடியூ
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிடியூ தொழிற்சங்கத்தின் மேலப்பாளையம் முனிஸ்பெல் லோடு ஆட்டோ ஸ்டாண்ட் கிளை தேர்தல் நேற்று (ஜூலை 5) மேலப்பாளையத்தில் நடைபெற்றது. இதில் தலைவராக செய்யது இப்ராஹிம், துணைத்தலைவராக துரை, செயலாளராக எஹ்யா, துணை செயலாளராக தமீம் அன்சாரி, பொருளாளராக சாகுல் ஹமீது, உறுப்பினர்களாக சித்திக், அப்துல் ரகுமான், செய்யது இப்ராஹிம், ஷேக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
Next Story