மானூர் கல்லூரியில் இளைஞர் நலன் குறித்த நிகழ்ச்சி

மானூர் கல்லூரியில் இளைஞர் நலன் குறித்த நிகழ்ச்சி
X
மானூர் அரசு கலைக்கல்லூரி
நெல்லை மாவட்டம் மானூர் அரசு கலைக்கல்லூரி, ரோட்டரி கிளப் திருநெல்வேலி டவுன், சிட்டி டிரைவிங் ஸ்கூல் ஆகியவை இணைந்து சாலை பாதுகாப்பு மற்றும் இளைஞர் நலம் குறித்த நிகழ்ச்சியை நேற்று கல்லூரி வளாகத்தில் நடத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் தாரதி தலைமை தாங்கினார். இதில் கல்லூரியில் பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் வினாடி வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.
Next Story