லாறியில் மோதிய வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு

லாறியில் மோதிய வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
X
பூதப்பாண்டி
குமரி மாவட்டம் பூவச்சல் பகுதியை சேர்ந்த பிரவின் (40) என்பவர் கடந்த 2ம் தேதி மாலை நெல்லை மாவட்டம் கல்லிட குறிச்சிக்கு லோடு ஏற்ற டாரஸ் லாரியை ஓட்டி சென்றார். பூதப்பாண்டியை அடுத்துள்ள ஆண் டித் தோப்பு பகுதியில் டாரஸ் லா றி ெசல்லும் போது எதிரே ஏற்றக் கோடு சாரல் விளை பகுதியை சேர்ந்த ஜெயமோகன் (37) என்ற வாலிபர் தனது பைக்கில் அதிவேகமாக வந்து மோதினார். அதில் நிலை தடுமாறி டாரஸ் லாறியின் வலது பின் பக்க சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்தஅவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பலனின்றி ஜெயமோகன் நேற்று மாலை இறந்துள்ளார். இது குறித்து டாரஸ் லா றி ஓட்டுனர் பிரவின் கொடுத்த புகாரின் அடிப்படையில் பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story