தச்சநல்லூரில் மாபெரும் மருத்துவ முகாம்

X

மருத்துவ முகாம்
திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் 1வது வார்டு மற்றும் சக்தி மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ முகாம் இன்று (ஜூலை 6) நடைபெற்றது. இதில் தச்சநல்லூர் சந்திறித்தம்மன் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்திற்கு முதலுதவி பெட்டியை திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு வழங்கினார். இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Next Story