குடிநீர் பாட்டில், சேஃப்டி பின் வழங்கும் குழு

X

மக்கள் நல நண்பர்கள் குழு
தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற டவுன் நெல்லையப்பர் கோவிலில் வருகின்ற ஜூலை 8ஆம் தேதி ஆனித்தேரோட்ட திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மக்கள் நல நண்பர்கள் குழு சார்பில் தேரோட்டத்தில் கலந்து கொள்ளும் பொதுமக்களுக்கு தண்ணீர் பாட்டில், பெண்களுக்கு சேஃப்டி பின் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாட்டினை மக்கள் நல நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் செய்து வருகின்றார்.
Next Story