சீவலப்பேரி பஞ்சாயத்து தலைவிக்கு அரிவாள் வெட்டு

சீவலப்பேரி பஞ்சாயத்து தலைவிக்கு அரிவாள் வெட்டு
X
களக்காடு காவல் நிலையம்
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள சேதுராயபுரத்தை சேர்ந்த சாமுவேல் மற்றும் இவரது சகோதரர் லட்சுமணபாண்டிக்கு இடையே பூர்வீக சொத்து சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் நேற்று இரு குடும்பத்திற்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதனை தடுக்க முயன்ற சீவலப்பேரி பஞ்சாயத்து தலைவி அய்யம்மாள் என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.இதுகுறித்து களக்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story