கொங்கந்தான்பாறை பகுதியில் புதிய விஏஓ பொறுப்பு

X

புதிய விஏஓ பொறுப்பேற்பு
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஒன்றியம் புதுக்குளம் பஞ்சாயத்து கொங்கந்தான்பாறை பகுதிகளுக்கு கிராம நிர்வாக அதிகாரியாக பெனிட்டா இன்று பொறுப்பேற்றுள்ளார். அவரை புதுக்குளம் ஊராட்சிமன்ற தலைவர் முத்துக்குட்டி பாண்டியன் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தார். இதில் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
Next Story