நாங்குநேரி ஒன்றிய பெருந்தலைவர் மீது குற்றச்சாட்டு

நாங்குநேரி ஒன்றிய பெருந்தலைவர் மீது குற்றச்சாட்டு
X
நாங்குநேரி ஒன்றிய பெருந்தலைவர் சௌமியா ஆரோக்கிய எட்வின்
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஒன்றிய பெருந்தலைவர் சௌமியா ஆரோக்கிய எட்வின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியருக்கு இன்று (ஜூலை 7) மனு அனுப்பியுள்ளனர். அதில் பெருந்தலைவர் சென்னையில் வசித்து வருவதாகவும், கவுன்சிலர்கள் கூட்டம் சரிவர நடத்துவதில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
Next Story