நெல்லையில் தடை உத்தரவு பிறப்பிப்பு

X

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹாதிமணி
திருநெல்வேலி மாநகரில் இன்று நள்ளிரவு முதல் வருகின்ற ஜூலை 21 வரை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி அனுமதியின்றி பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், தர்ணா, ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது அமைதி மற்றும் மக்கள் நலன் கருதி இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Next Story