நெல்லையில் நாளை நடைபெறும் குறைதீர்க்கும் முகாம்

நெல்லையில் நாளை நடைபெறும் குறைதீர்க்கும் முகாம்
X
இ.எஸ்.ஐ குறைதீர்க்கும் முகாம்
நெல்லை இ.எஸ்.ஐ. துணை மண்டல அலுவலகத்தில் பயனீட்டாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய ஜூலை மாத குறைதீர்க்கும் முகாம் நாளை (ஜூலை 9) மாலை 4 மணிக்கு வண்ணார்பேட்டையில் நடைபெறும். இதில் ஆஸ்பத்திரி சூப்பிரண்டு, குறைதீர்க்கும் அதிகாரி, மண்டல மருத்துவ அலுவலர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.இதில் பயனீட்டாளர்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என இணை இயக்குனர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Next Story