விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக* *இலக்கிய அணி செயலாளர் மறைவு* முன்னாள் அமைச்சர் கே.டி* *ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து இரங்கல் தெரிவித்தார்*

விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக* *இலக்கிய அணி செயலாளர் மறைவு* முன்னாள் அமைச்சர் கே.டி* *ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து இரங்கல் தெரிவித்தார்*
X
விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக* *இலக்கிய அணி செயலாளர் மறைவு* *எதிர்க்கட்சித்* *தலைவர் எடப்பாடி பழனிச்சாமி* *இரங்கல்; முன்னாள் அமைச்சர் கே.டி* *ராஜேந்திர பாலாஜி கண்ணீர் மல்க மாலை அணிவித்து இரங்கல் தெரிவித்தார்*
விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக இலக்கிய அணி செயலாளர் மறைவு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்; முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி கண்ணீர் மல்க மாலை அணிவித்து இரங்கல் தெரிவித்தார் விருதுநகர் மாவட்ட அதிமுக கழகத்தின் கிழக்கு பகுதியான காரியாபட்டி முன்னாள் ஒருங்கிணைந்த ஒன்றிய கழக செயலாளரும், காரியாபட்டி முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைப்பெருந்தலைவருமான கரியனேந்தல் A.P.ராமமூர்த்திராஜ் அவர்கள் உடல் நலகுறைவு காரணமாக நேற்று மாலை இயற்கை எய்தினார்.இந்த துயரமான செய்தி அறிந்து தமிழக முன்னாள் முதல்வரும், தமிழக சட்டமன்ற பேரவை எதிர்கட்சி தலைவருமான அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும் முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் கழக அமைப்புசெயலாளர மான கே.டி.ராஜேந்திர பாலாஜி அவரது இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கண்ணீர் மல்க ஆறுதல் தெரிவித்தது அங்கிருந்த உறவினர்கள் மற்றும் அதிமுக தொண்டர்களிடையே உருக்கத்தை ஏற்படுத்தியது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். எதற்கும் கலங்காத கே.டி ஆர் அதிமுக மூத்த முன்னோடியின் மறைவுக்கு கண்கலங்கினார் என்றால் அவர் கழக்கத்தை எப்படி நேசிக்கிறார் பாருங்கள் என அங்கிருந்தவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
Next Story