கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
X
ஒட்டன்சத்திரத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்த காப்பிலியப்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவி ஆனந்தஜோதி(19) மன உளைச்சல் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேற்படி சம்பவம் குறித்து அம்பிளிக்கை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story