அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்த ஓபிஎஸ் அணி அதிமுகவினர்

X

வீரன் அழகுமுத்துக்கோன் திருவுருவ சிறைக்கு ஓபிஎஸ் அணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
மாவீரன் அழகுமுத்து கோன் அவர்களின் 268 வது குருபூஜையை முன்னிட்டு இன்று (ஜூலை.11) மதுரை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக ஓபிஎஸ் அணி செயலாளர் முருகேசன் அவர்கள் மற்றும் அதிமுக ஓபிஎஸ் அணி எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் மதுரை யாதவா ஆண்கள் கல்லூரியில் உள்ள மாவீரன் அழகுமுத்து கோன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். உடன் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story