அழகு முத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்த மதுரை ஆதீனம்

மதுரையில் உள்ள அழகு முத்துக்கோன் சிலைக்கு மதுரை ஆதீனம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
இந்திய சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் ஜெயந்தி விழாவான இன்று (11.07.2025) மதுரை யாதவர் கல்லூரியில் அமைந்துள்ள அவரது திருவருவச் சிலைக்கு மதுரை ஆதினம், ஆனையூர் பகுதி கழக செயலாளர் கோபி , நாட்டாமை ஜெயக்குமார், கவுன்சிலர் முத்துமாரி ஜெயக்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுடன் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Next Story