முனியாண்டி கோயில் பொங்கல் விழா

மதுரை அவனியாபுரத்தில் முனியாண்டி கோயில் பொங்கல் விழா நடைபெற்றது.
மதுரை அவனியாபுரம் கொத்தாளத்தெரு முனியாண்டி கோவில் முதலாம் ஆண்டு பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது முதல்நாள் நிகழ்வில் முனியாண்டிக்குசாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது காப்புகட்டி விரதம் இருந்த பக்தர்கள்ஏராளமான பெண்கள்பொங்கல் வைத்து படையல் வைத்து வழிபட்டு மாவிளக்கு ஊர்வலம். குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் நிகழ்வில் கலந்துகொண்ட பக்தர்கள் பொதுமக்களுக்கு கோவில் சார்பாக பிரசாதம். அன்னதானம் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.
Next Story