கிணற்றுக்குள் விழுந்த இளைஞரை மீட்ட தீயணைப்பு துறையினர்

X

ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றுக்குள் விழுந்த இளைஞரை மீட்ட தீயணைப்பு துறையினர்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே செம்மடைப்பட்டியில் கோட்டூர் ஆவரம்பட்டி பகுதியைச் சேர்ந்த முரளி என்பவர் கிணற்றுக்குள் விழுந்ததாக ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒட்டன்சத்திரம் தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி இளைஞரை உயிருடன் மீட்டனர்.
Next Story