தச்சு தொழிலாளி தன்னைத்தானே கழுத்தை அறுத்து தற்கொலை

தச்சு தொழிலாளி தன்னைத்தானே கழுத்தை அறுத்து தற்கொலை
X
திண்டுக்கல் அருகே தச்சு தொழிலாளி தன்னைத்தானே கழுத்தை அறுத்து தற்கொலை
திண்டுக்கல், முள்ளிப்பாடியை அடுத்த புதுப்பட்டியை சேர்ந்த தச்சு தொழிலாளி தனுஷ்கோடி(53) என்பவர் குடிபோதையில் தன்னைத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். மேற்படி சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story