கலவை அம்மன் கோவிலில் பந்தக்கால் நடும் உற்சவம்

X

கலவை அம்மன் கோவிலில் பந்தக்கால் நடும் உற்சவம்
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் அமைந்துள்ள ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழாவிற்கான பந்தக்கால் இன்று, (ஜூலை 16) நடப்பட்டது. அம்மன் வழிபாட்டிற்கு உகந்த ஆடி மாதம் நாளை பிறப்பதை முன்னிட்டு, கோவில் நிர்வாகத்தினரும் தர்மகர்த்தாக்களும் விழாவிற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்திருந்தனர்.
Next Story