வடமதுரை புதிய பேரூராட்சி கட்டிடத்துக்கு பூமிபூஜை

வடமதுரை புதிய பேரூராட்சி கட்டிடத்துக்கு பூமிபூஜை
X
வடமதுரை புதிய பேரூராட்சி கட்டிடத்துக்கு பூமிபூஜை - எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பேரூராட்சியில் புதிய பேரூராட்சி கட்டிடம் கட்டுவதற்கு ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை நடைபெற்றது. விழாவில் காந்திராஜன் எம்.எல்.ஏ., பேரூராட்சி தலைவர் நிரூபா ராணி கணேசன், வடமதுரை ஒன்றிய செயலாளர் பாண்டி, நகர செயலாளர் மெடிக்கல் கணேசன், துணைத் தலைவர் மலைச்சாமி, பேரூராட்சி செயல் அலுவலர் பத்மலதா மற்றும் கட்சியினர், தொண்டர்கள், கவுன்சிலர்கள், பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பேரூராட்சி கவுன்சிலர் மற்றும் நகர செயலாளர் கணேசன் செய்திருந்தனர்.
Next Story