சட்டவிரோத குவாரிகளை மூடக்கோரிய வழக்கு

X

திண்டுக்கல் வேடசந்தூர் பகுதிகளில் சட்டவிரோத குவாரிகளை மூடக்கோரிய வழக்கு -மாவட்ட ஆட்சியர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் ஆஜர்
திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் சட்டவிரோத குவாரியை மூட உத்தரவிடக் கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்கு சட்டவிரோத குவாரி விவகாரத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கம் திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத குவாரிகள் செயல்படாமல் தடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு நீதிபதிகள் உத்தரவு. சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பான விவகாரங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்.
Next Story