வாலாஜாவில் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

X

வாலாஜாவில் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை தனியார் பள்ளியில் வாலாஜா வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. திருச்சியில் சிறப்பு அழைப்பாளராக திமுக அயலக அணி அமைப்பாளர் வழக்கறிஞர் மா.ஜெயக்குமார் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். மேலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Next Story