திமிரி அருகே விவசாய நிலத்தில் மின் ஒயர்கள் திருட்டு

X

விவசாய நிலத்தில் மின் ஒயர்கள் திருட்டு
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி மேட்டுகுடிசை கிராமத்தில், ஐந்து விவசாயிகளின் நிலங்களில் இருந்த மின்மோட்டார்களில் இருந்து மொத்தம் ₹1 லட்சம் மதிப்பிலான மின்வயர்கள் திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story