ஆசனூர் அருகே தக்காளி வேன் கவிழ்ந்து விபத்து

ஆசனூர் அருகே தக்காளி வேன் கவிழ்ந்து விபத்து
X
ஆசனூர் அருகே தக்காளி வேன் கவிழ்ந்து விபத்து
ஆசனூர் அருகே தக்காளி வேன் கவிழ்ந்து விபத்து சத்தி அடுத்த ஆசனூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் இருந்து ஈரோட்டிற்கு, தக்காளி லோடு ஏற்றிய மினி வேன் சென்று கொண்டிருந்தது. எதிர் திசையில் சத்தியில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் நோக்கி சென்று கொண்டிருந்த வேணும் ஆசனூர் அருகே தமிழக கர்நாடகா எல்லையில் எதிர் பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. வேணில் இருந்த தக்காளி பழங்கள் ரோட்டில் விழுந்து சிதறியது. விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story