பவானிசாகரில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி

X

பவானிசாகரில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி
பவானிசாகரில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் பவானிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் 200 பேர் பவானிசாகர் இன்ஸ்பெக்டர் அன்னம் தலைமையில் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து மார்க்கெட் சதுக்கம் - பவானிசாகர் பேருந்து நிலையம்- கடைவீதி வழியாக போதைப்பொருள் விழிப்புணர்வு வாசகம் கொண்ட பதாகை ஏந்தியபடி பேரணியாக சென்றனர். போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி முடிந்தவுடன் பள்ளி குழந்தைகளுக்கு குடிநீர் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது.
Next Story