சத்தியமங்கலம் அருகே மாநில அளவிலான படகு போட்டி

சத்தியமங்கலம் அருகே மாநில அளவிலான படகு போட்டி
சத்தியமங்கலம் அருகே மாநில அளவிலான படகு போட்டி ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த காவலிபாளையத்தில் உள்ள 480 ஏக்கர் பரப்பளவிலான குளம் உள்ளது. ஈரோடு மாவட்ட நீர் விளையாட்டுச் சங்கம் சார்பில் இங்கு இரண்டு நாட்கள் நடைபெற்ற படகு போட்டியில் நடத்திய மாநில அளவிலான கேனோ படகு போட்டியில் இருவருக்கு மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. தமிழக கயக்கிங் மற்றும் கேணோயிங் சங்கத்தின் வழிகாட்டில் படி நடந்த துடுப்பு படகு போட்டியில் வெல்லும் போட்டியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தமிழகத்தின் சார்பாக இந்திய அளவில் நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுக்க தகுதி பெற்றனர். போட்டியில் முதன்முறையாக ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 4 விளையாட்டு வீரர்களும் இந்த போட்டியில் பங்கெடுத்தனர்.
Next Story