பகுஜன் சமாஜ் கட்சியின் கண்டண ஆர்ப்பாட்டம் சத்தியமங்களம் பேருந்துநிலையம் அருகில் நடைப்பெற்றது


பகுஜன் சமாஜ் கட்சியின் கண்டண ஆர்ப்பாட்டம் சத்தியமங்களம் பேருந்துநிலையம் அருகில் நடைப்பெற்றது
நெல்லை கவின் சாதிவெறி படுகொலை செய்யப்பட்டதை கடண்டித்து ஈரோடு மேற்கு மாவட்ட தலைவர் ரவிக்குமார் அவர்கள் தலைமையில் பகுஜன் சமாஜ் கட்சியின் கண்டண ஆர்ப்பாட்டம் சத்தியமங்களம் பேருந்துநிலையம் அருகில் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பொது செயலாளர் சேதுபதி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் அவர்களும், மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் குடந்தை மு.கண்ணன் அவர்களும் ஆணவகொலைகளை தடுக்கும் வகையில் தமிழக அரசு தனிசட்டம் இயற்ற வளியுறுத்தி கண்டண உரை நிகழ்த்தினர். இந்த ஆர்பாட்டத்தில் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சேகர், ஆகியோருடன் ஐம்பதுக்கும் மேற்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியினர் கலந்துக்கொண்டனர்.
Next Story