சத்தியமங்கலத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் போலீஸ் கெடுபிடியால் பதற்றம்

X

சத்தியமங்கலத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் போலீஸ் கெடுபிடியால் பதற்றம்
சத்தியமங்கலத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் போலீஸ் கெடுபிடியால் பதற்றம் சத்தியமங்கலம் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 27 ஆம் தேதி 65 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. இன்று சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சிக்காக வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் எடுத்துவரப்பட்டன. விநாயகர் சிலைகள் வைத்துள்ள வாகனங்களில் டி.ஜே லைட் மற்றும் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு போலீசார் தடை விதித்ததால் இந்து அமைப்புகள் பவானி ஆற்றுப்பாலத்தில் குவிந்ததால் பதற்றம் நிலவுகிறது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Next Story