தெப்பக்குளத்தில் புதிய பூங்கா அமைக்க பூமி பூஜை

தெப்பக்குளத்தில் புதிய பூங்கா அமைக்க பூமி பூஜை
திருச்செங்கோடு தெப்பக்குளக் கரையில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அந்த இடத்தை பாதுகாக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் சண்முக கல்லூரி நிறுவனங்கள் இணைந்து சாலையோர பூங்கா மற்றும் நடைபயிற்சி பாதைரூ 10 லட்சம் செலவில் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பூமி பூஜை என்று தெப்பக்குளக்கரையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு சண்முகா கல்வி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் திருமூர்த்தி ஆறுமுகம் ஆகியோர் பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தனர்
Next Story