திருச்செங்கோடு டிசிஎம்எஸ்ல் பருத்தி தேங்காய் பருப்பு ஏலம்

X
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 123 மூட்டைகள் (38994kg) வந்தது. BT ரூ. 5125 முதல் ரூ.8001 வரையிலும் தீர்ந்தது. மொத்தம் 57 லாட்டுகள் மொத்த மதிப்பு ரூ 2.87 இலட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது. எள் 5 லாட்டுகள் 13 மூட்டைகள் வந்தது. கருப்பு எள் ரூ.155.00 வரையிலும் சிகப்பு எள் ரூ.112.50 முதல் ரூ.133.90 வரையிலும் வெள்ளை ரூ. 116.90 வரையிலும் தீர்ந்தது. மதிப்பு ரூ. 0.95 இலட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது. கடலைக்காய் 5 லாட்டுகள், 21 மூட்டைகள் கிலோ ரூ 25.15 முதல் 51.82 வரையிலும் தீர்ந்தது.
Next Story