கிராம சிறு கோவில் பூசாரிகளுக்கு மாடுகள் தானமாக வழங்கல்

X
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலையில் பக்தர்கள் வேண்டுதலுக்கு கொடுத்த ஒன்பது மாடுகள் ரெண்டு கன்று குட்டிகள் ஆகியவை மாவட்டத்திலுள்ள கருமாபுரம் ஆண்டிபாளையம் கந்தம்பாளையம் கொள்ளப்பாளையம் மானத்தி லத்துவாடி கொன்னையாறு சிலம கவுண்டம் பாளையம்ஆகிய கிராமங்களில் உள்ள சிறு கோவில்களை சேர்ந்த ஒன்பது பூசாரிகளுக்கு வளர்ப்பதற்காக கொடுக்கப்பட்டது நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பரமத்தி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் மூர்த்தி திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு முன்னாள் நகர் மன்ற தலைவர் மேற்கு நகர திமுக செயலாளர் நடேசன் கிழக்கு நகர செயலாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் கோவில் செயல் அலுவலர் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்ரமணி காந்தன்திருச்செங்கோடு திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன் விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ரமேஷ் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ராஜவேல் திமுக நிர்வாகிகள் அம்மன் கார்த்தி,அன்புஇளங்கோ மற்றும் கோவில் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்
Next Story