சிவகங்கை மாவட்ட மாணவர்கள் கவனத்திற்கு

X

அறிவியல் பாட செய்முறை பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை மாவட்டம், 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தேர்வர்களும், ஏற்கனவே 2012-க்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும் வருகின்ற 19.9.2025 ஆம் தேதிக்குள் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அலுவலகத்தை நேரில் அணுகி, அறிவியல் பாட செய்முறை பயிற்சி பெறுவதற்கு பதிவு செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்
Next Story