விருது பெற்ற ஆசிரியர்களை வாழ்த்திய மாவட்ட ஆட்சியர்

விருது பெற்ற ஆசிரியர்களை வாழ்த்திய மாவட்ட ஆட்சியர்
X
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்
சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு, இன்றையதினம் (9.9.2025) மருதுபாண்டியரர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கா.பொற்கொடி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) திரு.மாரிமுத்து உட்பட பலர் உள்ளனர்.
Next Story