திருப்புவனம் அருகே இடி தாக்கி பெண் பலி

திருப்புவனம் அருகே இடி தாக்கி பெண் பலி
X
திருப்புவனம் அருகே இடி தாக்கி பெண் பலியான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள பழையனூரைச் சோ்ந்தவா் ராமா் மனைவி சிவகாமி (50). இவா் மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டதால் அந்தப் பகுதியிலுள்ள சமையன் கோயில் அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த மாட்டை அவிழ்ப்பதற்காகச் சென்றாா். அப்போது, இடி தாக்கியதில் சிவகாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பழையனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Next Story